"வழங்கிய வாக்குறுதி எல்லாம் பொய்யுறுதி" பண்ணையாளர்கள் சிதர் தேங்காய் அடித்து போராட்டம்! (படங்கள்)

Batticaloa Ranil Wickremesinghe SL Protest
By Shadhu Shanker Oct 06, 2023 10:59 AM GMT
Shadhu Shanker

Shadhu Shanker

in சமூகம்
Report

கடந்த 22 தினங்களாக தங்களது நில மீட்புக் கோரிய அறவழிப் போராட்டம் பல்வேறுபட்ட வடிவங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்த வகையில் இன்றைய தினம்(6) சித்தாண்டி சித்திரவேலாயுத முருகன் ஆலய முன்றலில் சிதர் தேங்காய் உடைத்து பேரணியாக வந்து தங்களது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

22 தினங்களாக பண்ணையாளர்கள் வீதி ஓரமாக தங்களது நிலத்தை மீட்க கோரி போராட்டம் நடத்துகின்ற போதிலும் இன்றைய தினம் மாதவன மயிலத்தமடு பகுதியில் பெரும்பான்மை இனத்தவர்களின் அத்துமீறிய நடவடிக்கை அதிகரித்துள்ளதாகவும் 50க்கும் மேற்பட்ட பௌத்தப்பிக்குகளும் 400க்கும் மேற்பட்ட பெரும்பான்மை அத்துமீறிய குடியேற்றவாசிகளும் அங்கு காணப்படுவதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

"வழங்கிய வாக்குறுதி எல்லாம் பொய்யுறுதி" பண்ணையாளர்கள் சிதர் தேங்காய் அடித்து போராட்டம்! (படங்கள்) | 22 Days Of Protest For Their Land Recovery

கடும் அதிர்ச்சியை

இவ்வாறு அவர்களது போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் இன்றைய தினம் தமிழ் தேசிய அரசியல்வாதிகள் நாடாளுமன்றத்தில் பண்ணையாளர்களுக்காக போராட்டம் நடத்திய போதும் பல வாக்குறுதிகளை வழங்கிய இராஜாங்க அமைச்சர்கள் கைகட்டி வேடிக்கை பார்த்து நின்றது பண்ணையாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நாளைய தினம் (7) மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வரவுள்ள அதிபர் தங்களுக்கான நிரந்தர தீர்வு ஒன்றை வழங்காத பட்சத்தில் பாரிய போராட்டத்தை முன்னெடுக்க போவதாகவும் எச்சரித்துள்ளனர்.


GalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025