தானியங்கி துப்பாக்கிகள் இரண்டுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது!
Sri Lanka Police
Crime
By pavan
விசேட அதிரடிப்படையின் கோனஹேன முகாமின் காவல்துறை பரிசோதகர் தேசப்பிரிய உள்ளிட்ட அதிகாரிகள் குழு 9 மில்லிமீற்றர் தானியங்கி துப்பாக்கிகள் இரண்டு, மற்றும் 10 ரவைகளுடன் மூன்று சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர்கள் கட்டான , பன்னல மற்றும் நீர்கொழும்பு பிரதேசத்தில் வசிப்பவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளின் பின்னர் இவர்கள் முன்னிலைப் படுத்தப்படவுள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்த துப்பாக்கிகள் திட்டமிட்ட குற்றங்கள் புரியும் குழுவினரால் அனுப்பப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.
இது குறித்து மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லூர் கந்தசுவாமி கோவில் 19 ஆம் நாள் திருவிழா

மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்