நாடு முழுவதும் 31 சதொச நிலையங்களுக்கு பூட்டு
Lanka Sathosa
Economy of Sri Lanka
By Thulsi
2024 ஜனவரி முதல் 2025 அக்டோபர் வரையான காலப்பகுதியில் நாடு முழுவதும் சுமார் 31 சதொச விற்பனை நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.
குறித்த விடயத்தை பிரதி அமைச்சர் ஆர். எம். ஜெயவர்தன நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
தற்போது நாடு முழுவதும் 424 சதொச விற்பனை நிலையங்கள் இயங்கி வருவதாகவும், தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது சதொச நிறுவனம் ரூ.24 பில்லியன் நட்டத்திலும், ரூ.11 பில்லியன் கடனிலும் இருந்ததாகவும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 23
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி