தமிழர் பகுதியில் மீட்கப்பட்ட பல இலட்சம் பெறுமதியான தங்க நகைகள்

Sri Lanka Police Vavuniya Sri Lanka Police Investigation Gold
By Sathangani May 05, 2025 10:46 AM GMT
Report

வவுனியாவில் (Vavuniya) 80 இலட்சம் பெறுமதியான 35 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக நெளுக்குளம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியா - கொக்குவெளி பகுதியில் வைத்து நேற்று (04) மாலை குறித்த நகைகள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து மேலும் தெரியவருகையில், கடந்த இரு தினங்களுக்கு முன்பாக வவுனியா கணேசபுரம் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து 35 பவுண் தங்க நகைகள் கொள்ளையிடப்பட்டிருந்தது.

மாடியிலிருந்து குதித்து உயிர் மாய்த்த மாணவி..! அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நாமல்

மாடியிலிருந்து குதித்து உயிர் மாய்த்த மாணவி..! அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் நாமல்

தங்க நகைகள் மீட்பு

குறித்த கொள்ளைச் சம்பவம் தொடர்பாக வவுனியா நெளுக்குளம் காவல்துறை பொறுப்பதிகாரி டி.எம்.ஏ.சமரகோன் தலைமையிலான குழுவினரால் விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

தமிழர் பகுதியில் மீட்கப்பட்ட பல இலட்சம் பெறுமதியான தங்க நகைகள் | 8 Million Worth Gold Jewelry Recovered In Vavuniya

இந்த நிலையில் நேற்று மாலை கொக்குவெளி பகுதியில் வைத்து 29 வயது இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளதுடன், அவரிடம் இருந்து 35 பவுண் தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் நெளுக்குளம் காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அத்துடன் இன்றையதினம் (05) குறித்த சந்தேக நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

7 ஆம் திகதி பாடசாலை விடுமுறை: சற்றுமுன் கல்வியமைச்சின் அறிவிப்பு

7 ஆம் திகதி பாடசாலை விடுமுறை: சற்றுமுன் கல்வியமைச்சின் அறிவிப்பு

திருமலையில் ஆரம்பமான வாக்குப் பெட்டி எடுத்துச் செல்லும் பணிகள்

திருமலையில் ஆரம்பமான வாக்குப் பெட்டி எடுத்துச் செல்லும் பணிகள்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!    


GalleryGallery
ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026