கத்தி குத்துக்கு இலக்காகி வெதுப்பக உரிமையாளர் உயிரிழப்பு..!
Sri Lanka Police
Sri Lanka Police Investigation
Death
By Kiruththikan
இரத்மலானையில் வெதுப்பக உரிமையாளர் ஒருவரை கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு , கொலையாளி தப்பி ஓடிவிட்டதாக கல்கிஸை காவல்துறையினர் தெரிவித்தனர்.
மொஹமட் பாயிஸ் என்ற வெதுப்பக உரிமையாளரே இவ்வாறு கொல்லப்பட்டுள்ளார்.
கத்திக்குத்துக்கு இலக்கான வெதுப்பக உரிமையாளர் களுபோவில போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
தப்பியோடிய சந்தேக நபரை கைது செய்வதற்காக கல்கிஸை காவல்துறை குற்றப் புலனாய்வு பிரிவின் அதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி