இலங்கையின் அரச தரவுப் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் : எச்சரிக்கும் அமைச்சர்

Sri Lanka Police Cyber Attack Nalinda Jayatissa
By Sathangani Jan 01, 2025 03:45 AM GMT
Report

இலங்கையின் அரச இணையதளங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் மூன்றாம் தரப்பினரால் ஊடுருவப்படுகின்றமை அரச தரவு பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாகும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ (Nalinda Jayatissa) தெரிவித்தார்.

அந்த வகையில் தரவு கட்டமைப்பில் ஏதேனும் பாதிப்புக்களை ஏற்படுத்துவதற்காக இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றனவா என்பது குறித்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

அரச அச்சகத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளம் நேற்றைய தினம் சைபர் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதுடன் காவல்துறை திணைக்களத்தின் வலையொளி தளமும் மூன்றாம் தரப்பினரால் ஊடுருவப்பட்டுள்ளது.

விடுதலைப் புலிகளால் மகிந்தவுக்கு உயிராபத்தா...! சரத் பொன்சேகா அதிர்ச்சி தகவல்

விடுதலைப் புலிகளால் மகிந்தவுக்கு உயிராபத்தா...! சரத் பொன்சேகா அதிர்ச்சி தகவல்

விசாரணைகள் ஆரம்பம்

இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக பதிவாகி வருகின்றமை தொடர்பில் நேற்று (31) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கேள்வியெழுப்பப்பட்டது.

இலங்கையின் அரச தரவுப் பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் : எச்சரிக்கும் அமைச்சர் | A Major Threat To Sri Lanka S Govet Data Security

இதற்கு பதிலளிக்கும் போது இவ்வாறு தெரிவித்த அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில், “தரவு பாதுகாப்பு தொடர்பில் சிக்கல் காணப்படுகிறது. அதன் காரணமாகவே அரச இணையத்தளங்கள் ஊடுருவல் போன்ற சம்பவங்கள் பதிவாகின்றன.

இது தொடர்பில் கடந்த சில வாரங்களாக அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகிறது. அதற்கமைய சில தகவல்களும் கிடைத்துள்ளன. தொடர்ச்சியாக இவ்வாறான சம்பவங்கள் குறித்து உன்னிப்பாக அவதானம் செலுத்தப்பட்டு வருகிறது.

தரவு பாதுகாப்பு தொடர்பில் விரைவில் உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அதேபோன்று எந்த வழியில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றன என்பது குறித்த விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன“ என தெரிவித்தார்.

வைத்தியர் சத்தியமூர்த்தி தொடர்பில் அர்ச்சுனாவின் கருத்து! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

வைத்தியர் சத்தியமூர்த்தி தொடர்பில் அர்ச்சுனாவின் கருத்து! நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு

யாழில் துயர சம்பவம் - திடீரென மயங்கி வீழ்ந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

யாழில் துயர சம்பவம் - திடீரென மயங்கி வீழ்ந்த இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026