தமிழர் பகுதியில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த தாய்

Vavuniya Sri Lanka
By Harrish Nov 30, 2024 07:40 AM GMT
Report

வவுனியா (Vavuniya) வைத்தியசாலையில் முதன்முறையாக நான்கு குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிரசவிக்கப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

பதவியாவைச் சேர்ந்த கரப்பவதியொருவர் நேற்று (29.11.2024) இரவு பிரசவ வலியுடன் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரிற்கு  அறுவைச்சிகிச்சை மூலம் 4 குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளன.

மேற்படி, தாயார் மகப்பேற்று வைத்தியநிபுணர் காமினியினால் தொடர்ச்சியாக பரிசோதிக்கப்பட்டு வந்துள்ளதுடன் வைத்தியர் திலீபனினால் நேற்று (29) குழந்தைகள் பிரசவிக்கப்பட்டுள்ளன.

17 இலட்சத்தைக் கடந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை

17 இலட்சத்தைக் கடந்த சுற்றுலாப் பயணிகளின் வருகை

பிரசவிக்கப்பட்ட நான்கு குழந்தைகள்

அத்துடன், பிரசவத்தின் பிறகு தாயாரும் குழந்தைகளும் நலமாகவுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

தமிழர் பகுதியில் ஒரே பிரசவத்தில் நான்கு குழந்தைகளை பெற்றெடுத்த தாய் | A Mother Gave Birth 4Children In Onebirth Vavuniya

மேலும், பிரசவிக்கப்பட்ட நான்கு குழந்தைகளும் சிறப்பு குழந்தை நலப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுகின்றது.

தென்னிலங்கையில் நெகிழ்ச்சி சம்பவம் - குடும்பத்தை காப்பாற்றிய நாய்

தென்னிலங்கையில் நெகிழ்ச்சி சம்பவம் - குடும்பத்தை காப்பாற்றிய நாய்

போராளிகளை தமிழ் மக்கள் கைவிட்டது ஏன்? ஜே.வி.பியிடம் இருந்து முன்னாள் போராளிகள் கற்றுக்கொள்ளவேண்டிய சில பாடங்கள்!!

போராளிகளை தமிழ் மக்கள் கைவிட்டது ஏன்? ஜே.வி.பியிடம் இருந்து முன்னாள் போராளிகள் கற்றுக்கொள்ளவேண்டிய சில பாடங்கள்!!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016