ஏ-9 வீதியில் காணப்படும் ஆபத்தான குழிகள் - விடுக்கப்படும் அவசர கோரிக்கை
Colombo
Jaffna
Accident
By Thulsi
A 9 வீதியில் எழுதுமட்டுவாளுக்கும் முகாமாலைக்கும் இடைப்பட்ட பகுதியில் பாரிய பள்ளங்கள் காணப்படுகின்றன.
இதனால் வாகனங்களைச் ஓட்டிச்செல்லும் சாரதிகள் பெரும் சிரமத்தை எதிர் கொள்வதாக தெரிவித்துள்ளனர்.
அதேவேளை குறித்த பள்ளங்களினால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் இருப்பதாகவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஆகவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து செயற்பட்டு குறித்த பாரிய பள்ளங்களை நிரவி சீர் செய்ய வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி