அம்பாறையில் பாரிய விபத்து - ஒருவர் உயிரிழப்பு (படங்கள்)
Sri Lanka Police
Accident
By pavan
அம்பாறை, இறக்காமம் காவல்துறை பிரிவுக்குட்பட்ட மதினாபுரம் அக்கரைப்பற்று பிரதான வீதி சந்தை அருகில், இரண்டு மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதி பாரியவிபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்து இன்று (22) காலை இடம்பெற்றது.
மேலதிக விசாரணை
இறக்காமம் 4ம் பிரிவை சேர்ந்த அமீர் என்பவரும், மற்றொரு நபரும் இதில் பாரிய காயங்களுடன் அம்பாறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இவ் விபத்தில் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட இறக்காமம் 4ம் பிரிவை சேர்ந்த அமீர் என்பவர் உயிரிழந்துள்ளார்.
இவரது உடலம் அம்பாறை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை இறக்காமம் காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.



4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்