கனேடிய மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : விமானத்தில் இலவச வைஃபை வழங்கும் கனேடிய நிறுவனம்

Canada World
By Raghav Dec 14, 2024 01:30 PM GMT
Report

 கனடா நாட்டுப் பயணிகள் விரைவில் ஏர் கனடா (Air Canada) விமானங்களில் இலவச Wi-Fi சேவையை அனுபவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டள்ளது ஏர் கனடா நிறுவனம் இந்த சேவையை 2025 மே மாதத்தில் தொடங்க திட்டமிட்டுள்ளது.

Air Canada, Air Canada Rouge மற்றும் Air Canada Express விமானங்களில் இந்த இலவச WiFi சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வட அமெரிக்கா மற்றும் சன் மார்க்கெட் பயணிகளுக்கு முதலில் இச்சேவை கிடைப்பதுடன், இந்த இலவச WiFi சேவையைப் பெற அப்பயணி விமான (Aeroplan) உறுப்பினராக இருக்க வேண்டும்.

இஸ்ரேலை எதிர்க்கும் ஹமாஸ் அமைப்பின் மறுபக்கம்!

இஸ்ரேலை எதிர்க்கும் ஹமாஸ் அமைப்பின் மறுபக்கம்!

விமான உறுப்பினர்

விமான உறுப்பினராக இல்லாத பயணிகள் இந்த சேவையை குறைந்த கட்டணத்தில் வாங்கி பயன்படுத்தலாம். விமான உறுப்பினர் ஆக விரும்புபவர்கள் இலவசமாக பதிவு செய்ய முடியும்.

கனேடிய மக்களுக்கு மகிழ்ச்சி தகவல் : விமானத்தில் இலவச வைஃபை வழங்கும் கனேடிய நிறுவனம் | Air Canada To Provide Free Wifi Flights Passengers

இந்த WiFi சேவை ஸ்ட்ரீமிங் தரத்துடன் வழங்கப்படும், இதனால் தொழில்துறையும் பொழுதுபோக்கும் பயணிகளுக்கு வசதியாக இருக்கும்.

2026-ஆம் ஆண்டு வரை இந்த சேவையை நீண்ட தூர சர்வதேச விமானங்களுக்கும் விரிவுபடுத்த ஏர் கனடா திட்டமிட்டுள்ளது.

ஜூலை மாதம், வெஸ்ட்ஜெட் நிறுவனமும் இதேபோல் தங்களது சில விமானங்களில் Starlink நவீன செயற்கைக்கோள் இணையத்தின் மூலம் இலவச WiFi சேவையை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தென்கொரிய ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை

தென்கொரிய ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை

சிரியாவை பதம் பார்க்கும் இஸ்ரேல் :மூர்க்கத்தனமான தாக்குதலில் இராணுவ நிலைகள் அழிப்பு

சிரியாவை பதம் பார்க்கும் இஸ்ரேல் :மூர்க்கத்தனமான தாக்குதலில் இராணுவ நிலைகள் அழிப்பு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

21 Nov, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Montreal, Canada

11 Dec, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Montreal, Canada, Laval, Canada

14 Dec, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ரங்கூன், Burma, ஏழாலை, London, United Kingdom

10 Dec, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montreal, Canada

19 Nov, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Brampton, Canada

20 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கத்தானை, ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 Nov, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம்

30 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, யாழ்ப்பாணம், வேப்பங்குளம்

18 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026