அரச அலுவலகங்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

Government Employee Sri Lanka Government Of Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Sathangani Apr 15, 2026 04:13 AM GMT
Report

நாட்டிலுள்ள அனைத்து அரச நிறுவனங்களும் அலுவலகங்களும் இன்று (15) முதல் ஏப்ரல் 17ஆம் திகதி வரை வழக்கம் போல் செயற்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இந்த அறிவித்தலை விடுத்துள்ளது.

முன்னதாக, எரிபொருளைச் சேமிக்கும் ஒரு நடவடிக்கையாக, இந்த மூன்று நாட்களிலும் அரச பணிகளை இணையவழி மூலம் மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டிருந்தது.

நீராட சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாயம்

நீராட சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் மாயம்

எரிபொருள் பயன்பாடு

எனினும், பொதுமக்களின் தேவைகளைத் திறம்படப் பூர்த்தி செய்யும் நோக்கத்தில், அரச அலுவலகங்களை வழக்கமான செயற்பாடுகளுக்காகத் திறந்து வைக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

அரச அலுவலகங்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு | All Govt Institutions To Remain Open Until April17

இதேவேளை எரிபொருள் பயன்பாட்டைக் குறைப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்ட, பாடசாலைகள் மற்றும் பொது அலுவலகங்களுக்கான புதன்கிழமை விசேட விடுமுறையை அரசாங்கம் முன்னதாக இரத்து செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

1.00 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை

1.00 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை

1.00 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை

1.00 மணிக்குப் பின் இடியுடன் கூடிய மழை


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025