தமிழ் எம்பிக்கள் உட்பட அனைவரும் தமது கல்வி தகைமையை நிரூபிக்க வேண்டும்! முன்னாள் எம்.பி பகிரங்கம்

Sri Lanka Parliament Sri Lanka Politician Sri Lanka
By Harrish Dec 23, 2024 08:15 PM GMT
Report

தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவர்களது பட்டம் மற்றும் தமது கல்விச்சான்றிதழ்களை சமர்பித்து தங்களை உத்தமர்கள் என நிரூபித்து காட்டவேண்டும் என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம்(Govinthan Karunakaran) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பிலுள்ள அவரது காரியாலயத்தில் நேற்று(22.12.2024) இடம்பெற்ற ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,“ தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்குவரும் போது தங்களது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பட்டப்படிப்பு பெற்றவர்கள், கல்வியாளர்கள்.

2025 இல் அரச அலுவலகங்களில் ஏற்படப்போகும் மாற்றம்

2025 இல் அரச அலுவலகங்களில் ஏற்படப்போகும் மாற்றம்

எம்பிக்களின் கல்வி தகைமை

கடந்த அரசாங்கம் போல் அல்லாமல் நாங்கள் கல்வி மான்களை உள்ளடக்கியவர்கள் என்ற ரீதியில் ஆட்சிக்கு வந்தவர்களின் பட்டப்படிப்பு தொடர்பாக எழுந்த சர்ச்சையில் துரஷ்டவசமாக சபாநாயகர் இராஜனாமா செய்துள்ளார்.

நாட்டில் சில வேளைகளில் கலாநிதிபட்டங்கள் பணம் கொடுத்து பல்கலைக்கழகங்களில் பெறப்படுவது வழமையாக இருக்கின்றது.

அது அரசியல்வாதிகள் மாத்திரமல்ல அதிகாரிகளும் கூட கலாநிதி பட்டங்களை பணம் கொடுத்து பெற்றுள்ளதாக அறியகூடியதாக உள்ளது.

தமிழ் எம்பிக்கள் உட்பட அனைவரும் தமது கல்வி தகைமையை நிரூபிக்க வேண்டும்! முன்னாள் எம்.பி பகிரங்கம் | All Tamil Mps Prove Edu Qualification Karunakaram

அந்தவகையில் வெளிநாடுகளில் பட்டம்பெற்று இன்று நாங்கள் படித்தவர்கள் என கூறிக் கொண்டு தங்களது பட்டங்களை தங்களுடைய பெயருக்கு பின்னால் வைத்திருப்பவர்கள் அதை நிரூபிக்க வேண்டிய காலக்கட்டமாக இருக்கின்றது.

உள்நாட்டிலே பட்டம் எடுத்தவர்களின் பட்டப்படிப்புக்கள் தற்போது கேள்விக்குட்படுத்தப்படுவதாக தெரியவில்லை. ஆனால் வெளிநாடுகளிலே பட்டம் பெற்றவர்களது பட்டம் கேள்விக்குள்ளாக்படுகின்றது.

எனவே கடந்த காலத்தில் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களை படிக்காதவன் முட்டாள், நான்படித்தவன் பட்டங்கள் இருக்கின்றது என வீரவசனங்கள் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு - கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்துபவர்களும் தமது கல்விச்சான்றிதழ்களை சமார்ப்பித்து தங்களை உத்தமர்கள் என காட்டவேண்டும்”என அவர் கூறியுள்ளார்.

ஞானசார தேரர் மீதான பிடியாணை : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

ஞானசார தேரர் மீதான பிடியாணை : நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

டியாகோ கார்சியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈழத் தமிழர்கள் : பிரித்தானியாவின் அதிரடி தீர்ப்பு

டியாகோ கார்சியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த ஈழத் தமிழர்கள் : பிரித்தானியாவின் அதிரடி தீர்ப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்..
ReeCha
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
மரண அறிவித்தல்

திக்கரை, வண்ணார்பண்ணை

25 Jul, 2026
மரண அறிவித்தல்

பூநகரி, துணுக்காய்

24 Jul, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தம்பிலுவில், மட்டக்களப்பு, கொழும்பு

25 Jul, 2016
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026