மீன்பிடித் துறைமுகத்தில் கடற்றொழிலாளர்களுக்கு நேர்ந்த அவலம்
Sri Lanka Police Investigation
Sri Lanka Fisherman
By Laksi
அம்பலாங்கொடை மீன்பிடித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகொன்றின் மீன் சேகரிப்பு தொட்டிக்குள் உருவாகியதாகக் கூறப்படும் விஷ வாயுவை சுவாசித்ததில் கடற்றொழிலாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விஷ வாயுவினால் பாதிக்கப்பட்ட 8 கடற்றொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
இந்நிலையில், பாதிக்கப்பட்ட ஏனைய 7 கடற்றொழிலாளர்களும் பலப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றதாக கூறப்படுகிறது.
அத்தோடு, இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 1 நாள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
5 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி