இலங்கைக்கு கிடைக்கும் 4318 கோடி ரூபாய்கள்: நெருக்கடியில் கைகொடுக்கும் உலகநாடு
Sri Lanka Economic Crisis
Sri Lanka
United States of America
By Kiruththikan
அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர்கள் சபை இலங்கைக்கு புதிதாக 120 மில்லியன் டொலர்களை (4318 கோடி ரூபாய்கள்) வழங்குவதற்கு அனுமதிவழங்கியுள்ளது.
இலங்கையின் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்காகவும் ஆதரவாகவும் 120 மில்லியன் டொலர்களை வழங்குவதற்கு அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி நிதி கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளர்கள் சபை அனுமதி வழங்கியுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான பத்திரிகைகளின் கண்ணோட்டம்,

