ஈரானில் பொது இடத்தில் இரண்டு பெண்களுக்கு ஏற்பட்ட நிலை (காணொளி)
Iran
By Sumithiran
ஈரானில் ஹிஜாப் அணியாததால் இரண்டு பெண்கள் தயிர் போன்ற உணவுப் பொருளால் தாக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.
கடையொன்றுக்கு வருகை தந்த ஈரானியப் பெண்கள் இருவர் மீது அவ்விடத்திற்கு வந்த நபர் ஒருவர் யோக்கட் மூலம் அவர்களது தலையில் கொட்டியுள்ளார்.
ஈரானிய பெண்கள் இருவர் தலையை மறைக்காததால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களை தாக்கிய நபரும் பொது இடத்தில் கலவரத்தில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி