அநுரவின் பட்ஜெட் வாக்கெடுப்பில் மதில் மேல் பூனையாக இருந்த இலங்கை தமிழரசு கட்சி
Parliament of Sri Lanka
ITAK
Budget 2026
By Sumithiran
ஜனாதிபதி அநுர குமார திஸநாயக்க நிதியமைச்சர் என்ற வகையில் சமர்ப்பித்த பட்ஜெட்டுக்கான வாக்கெடுப்பு நேற்றையதினம்(14) இடம்பெற்றபோது தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் மற்றும் அந்த கூட்டணியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம், இராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆதரவாக வாக்களித்த நிலையில் செல்வம் அடைக்கலநாதன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் அர்ச்சுனா இராமநாதன் ஆகியோர் எதிராக வாக்களித்தனர்.
எனினும் இலங்கை தமிழ் அரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிரத்தும் வாக்களிக்காமல் ஆதரவாகவும் வாக்களிக்காமல் மதில்மேல் பூனையாக இருந்துள்ளனர்.
அவர்கள் இப்படி இருந்ததற்கு என்ன காரணம், என்பதை விரிவாக ஆராய்கிறது அரசியல் பார்வை….