கபட நாடகம் காட்டும் அநுர அரசு : திட்டமிட்டு பழிவாங்கப்பட்ட நீதிபதி இளஞ்செழியன்

Anura Kumara Dissanayaka Law and Order Tamil
By Raghav Mar 04, 2025 01:42 PM GMT
Report

மேன்முறையீட்டு நீதிபதிகளின் பதவி உயர்வு குறித்து நீதிபதி இளஞ்செழியனுக்கு (Manickavasagam Ilancheliyan) அநுர அரசு திட்டமிட்டு அநீதி இழைக்கப்பட்டமை தற்போது பேசுப்பொருளாகியுள்ளது.

மேன்முறையீட்டு நீதிபதி பதவி உயர்வுக்கான அனைத்து தகுதிகளும் நீதிபதி இளஞ்செழியனுக்கு காணப்பட்டாலும் அந்த பதவி உயர்வு தடுக்கப்ட்டது.

நீதிபதி இளஞ்செழியன் தனது 27 ஆண்டுகால நீதித்துறையின் பதவிக் காலத்தில் பல்வேறு தீர்ப்புகளை அச்சமின்றியும் பாரபட்சமின்றியும் வழங்கியதால் இலங்கை மக்கள் மத்தியில் நன்மதிப்பை பெற்ற ஒருவர்.

குறிப்பாக கோட்டாபய (Gotabaya Rajapaksa) காலத்தில் நீதி மறுக்கப்பட்டு மற்றும் பழிவாங்கப்பட்ட பலருக்கு அநுர (Anura Kumara Dissanayake) அரசாங்கத்தினால் நீதி கிடைக்கப்பெற்றது.

இதன் உச்சமாக தற்போது அநுர அரசும் தகுதிகள் அனைத்தும் இருந்து திட்டமிட்டு அவரது பதவி உயர்வை தடுத்து ஓய்வு நிலைக்கு தள்ள முயற்சித்துள்ளது.

உரிமை வழங்கப்பட வேண்டிய இளஞ்செழியன் தற்போது உரிமை இல்லாது நீதித்துறையில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

இதேவேளை,  அமெரிக்க (America) அரசாங்கத்தினால் கௌரவ பிரஜாவுரிமை வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டதுடன் அவருக்கு அமெரிக்காவில் தரித்து இருப்பதற்கான ஒரு பரிந்துரையும் செய்யப்பட்டது.

ஆனால், அவர் அந்த பரிந்துரையை நிராகரித்தது விட்டு என் மக்களுக்கு பணியாற்ற தொடர்ந்து நீதித்துறையோடு பயணிப்பேன் என தெரிவித்த ஒரு மனிதன் தான் நீதிபதி இளஞ்செழியன்.

இந்தநிலையில், இவ்வாறு இளஞ்செழியன் திட்டமிட்டு நிராகரிக்கப்பட்டமைக்கான பிண்ணனி குறித்தும் அரசின் இந்நகர்வின் ஆதாயம் குறித்தும் விரிவாக ஆராய்கின்றது இன்றைய செய்திக்கு அப்பால் நிகழ்ச்சி, 

சபையில் இடைநிறுத்தப்பட்ட சாணக்கியன் : சபாநாயகரால் வெடித்த பாரிய சர்ச்சை

சபையில் இடைநிறுத்தப்பட்ட சாணக்கியன் : சபாநாயகரால் வெடித்த பாரிய சர்ச்சை

புதிய விலை சூத்திரத்திற்கு எரிபொருள்: அமைச்சர் வெளியிட்ட தகவல்

புதிய விலை சூத்திரத்திற்கு எரிபொருள்: அமைச்சர் வெளியிட்ட தகவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!  


ReeCha
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026