இன்று கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ள புதிய அமைச்சர்கள் : வெளியான அறிவிப்பு

Anura Kumara Dissanayaka Sri Lanka Sri Lanka Cabinet National People's Power - NPP
By Sathangani Nov 19, 2024 09:51 AM GMT
Report

இலங்கையின் அமைச்சரவை அமைச்சுப் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள அமைச்சர்கள் சிலர் இன்று (19) பிற்பகல் தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களம் (Government Information Department) இன்று விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் புதிய அமைச்சரவைக்கு நேற்று (18) நியமிக்கப்பட்ட 21அமைச்சர்களில் சிலர் கடமைகளைப் பொறுப்பேற்ற நிலையில் இன்றும் சிலர் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளனர் 

முதலாவது நாடாளுமன்ற அமர்வு குறித்து வெளியான தகவல்

முதலாவது நாடாளுமன்ற அமர்வு குறித்து வெளியான தகவல்

கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளோர்

இதன்படி, வர்த்தகம், வாணிபம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்ஹ, இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே, நகர அபிவிருத்தி, நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சர் அனுர கருணாதிலக்க, வலுசக்தி அமைச்சர் புண்னிய ஸ்ரீ குமார ஜயகொடி ஆகியோரும் தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளனர்.

இன்று கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ள புதிய அமைச்சர்கள் : வெளியான அறிவிப்பு | Anura Govt New Ministers To Assume Duties Today

அத்துடன் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கே.டி.லால் காந்த, கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க படபெதி, கிராமிய அபிவிருத்தி, சமுகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் உபாலி பன்னிலகே ஆகிய அமைச்சர்களும் கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.


மேலும், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானச் சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க ஆகியோர் தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் விவகாரம் : வஜிர வெளியிட்ட அறிவிப்பு

புதிய ஜனநாயக முன்னணியின் தேசியப்பட்டியல் விவகாரம் : வஜிர வெளியிட்ட அறிவிப்பு

சம்பிரதாய அரசியல்வாதிகளை தூக்கியெறிந்த மக்கள் : பவ்ரல் அமைப்பு சுட்டிக்காட்டு

சம்பிரதாய அரசியல்வாதிகளை தூக்கியெறிந்த மக்கள் : பவ்ரல் அமைப்பு சுட்டிக்காட்டு

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, நல்லூர் வடக்கு, Bolton, Canada

20 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வட்டுக்கோட்டை

21 Sep, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Vitry-sur-Seine, France

21 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
மரண அறிவித்தல்

Manippay, Blackpool, United Kingdom, Bremen, Germany

18 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சுதுமலை

25 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Neuilly, France

23 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பாவற்குளம், திருவையாறு, Le Bourget, France

22 Sep, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்