அரசியல் பார்க்காமல் பிரச்சினைக்கு முகம் கொடுக்க தயார்: கனடாவில் அனுரகுமார உறுதி

Sri Lanka Politician Sri Lanka Sri Lankan political crisis Canada Political Development
By Shalini Balachandran Mar 25, 2024 07:49 AM GMT
Report

பிரச்சினைகள் ஏற்பட்டால் அரசியலை பார்க்காமல் தீர்வு வழங்குவோம் என தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க கனடாவில் உறுதிமொழி வழங்கியுள்ளார்.

கனடாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அனுரகுமார பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்கள் சந்திப்பை மேற்கொண்டு வருகின்றார்.

இவ்வாறு கனடாவில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் ஒருவரால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போதே குறித்த விடயத்தை அவர் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் நினைவு தினம்

வவுனியாவில் கவிச்சக்கரவர்த்தி கம்பரின் நினைவு தினம்


மாற்றம்

நாட்டில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள காவல்துறையினரே கஞ்சாவை கொண்டு திரிவதாகவும் இதற்கு என்ன தீர்வு என அங்கிருந்த ஒருவரால் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.  

அரசியல் பார்க்காமல் பிரச்சினைக்கு முகம் கொடுக்க தயார்: கனடாவில் அனுரகுமார உறுதி | Anura S Promise To Solve Problems Politics Canada

இதற்கு பதிலளித்த அனுரகுமார திஸாநாயக்க, “நாட்டில் பிறக்கும் போது யாரும் பிழையானவர்களாக பிறப்பதில்லை ஆனால் அதற்கான மாற்றம் ஏற்படுமாயின் இந்த பிரச்சினை இல்லை.  

வெளிநாடு அனுப்புவதாக கூறி பண மோசடி! விரைந்து செயற்பட்ட காவல்துறையினர்

வெளிநாடு அனுப்புவதாக கூறி பண மோசடி! விரைந்து செயற்பட்ட காவல்துறையினர்


உறுதி மொழி

எனவே ஒவ்வொரு வளர்ச்சியிலும் மாற்றம் வேண்டும் அத்தோடு காவல்துறை மற்றும் இராணுவத்தினர் நடந்து கொள்ளும் விதம் அரசாங்கத்தின் நடந்து கொள்ளும் விதத்தை பொறுத்தே காணப்படுகின்றது.  

அரசியல் பார்க்காமல் பிரச்சினைக்கு முகம் கொடுக்க தயார்: கனடாவில் அனுரகுமார உறுதி | Anura S Promise To Solve Problems Politics Canada

அதாவது அரசாங்கம் சரியான முறையில் செல்லுமாயின் சரியான முறையில் அனைத்தும் நடக்கும்.  

நான் உறுதி மொழி வழங்குகிறேன் நாங்கள் ஒரு பிழை ஏற்படுமாயின் அதற்கு அரசியலை சேர்க்காமல் தீர்வு வழங்க முடியும்” என அவர் தெரிவித்துள்ளார்.

யாழில் ஊடகவியலாளரென கூறி லட்சக்கணக்கில் மோசடி..! சந்தேக நபரை சுற்றி வளைத்த காவல்துறையினர்

யாழில் ஊடகவியலாளரென கூறி லட்சக்கணக்கில் மோசடி..! சந்தேக நபரை சுற்றி வளைத்த காவல்துறையினர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்..!


ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom, Toronto, Canada

13 Jun, 2021
மரண அறிவித்தல்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் மண்டைதீவு 5ம் வட்டாரம், Jaffna, பரிஸ், France

04 Jun, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

25 May, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, கனகாம்பிகைக்குளம்

25 Jun, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
மரண அறிவித்தல்

சுன்னாகம், சுன்னாகம் கிழக்கு

07 Jun, 2026
மரண அறிவித்தல்

புலோலி தெற்கு, கொழும்பு

10 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, கோப்பாய், கொழும்பு, London, United Kingdom

08 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கந்தரோடை, அளவெட்டி தெற்கு

11 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி