கமல் குணரத்தனவின் பதவிக்கு வருகிறது வேட்டு
Kamal Gunaratne
Ministry of Defense Sri Lanka
By Sumithiran
தற்போதைய பாதுகாப்பு செயலர் கமல் குணரத்னவிற்கு பதிலாக புதிய பாதுகாப்பு செயலர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதன்படி முன்னாள் இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரியவை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனவரி முதல் புதிய நியமனம்
அவருக்கான நியமனம் ஜனவரி மாதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
லெப்டினன்ட் ஜெனரல் ஜகத் ஜயசூரிய 2009 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை இலங்கையின் 20ஆவது இராணுவத் தளபதியாக கடமையாற்றினார்.
2019 ஆம் ஆண்டு முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்சவினால் பாதுகாப்பு செயலாளராக கமல் குணரத்ன நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் ! 2 நாட்கள் முன்
இனவாதம் வாழ்வது வடக்கு கிழக்கில் இல்லை… தென்னிலங்கையில்தான்…
6 நாட்கள் முன்
10ம் ஆண்டு நினைவஞ்சலி