புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்!

Anura Kumara Dissanayaka Sri Lanka Sri Lanka Cabinet
By Harrish Nov 19, 2024 01:07 PM GMT
Report

நாட்டின் புதிய பிரதமரின் செயலாளர், அமைச்சரவையின் செயலாளர் உட்பட 16 அமைச்சுக்களுக்கு புதிய செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த நிகழ்வு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்க தலைமையில் இன்று (19) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றுள்ளது.

முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவத்தை புறக்கணித்த அநுர அரசு: இம்ரான் எம்.பி சுட்டிக்காட்டு

முஸ்லிம் மக்களின் பிரதிநிதித்துவத்தை புறக்கணித்த அநுர அரசு: இம்ரான் எம்.பி சுட்டிக்காட்டு

புதிய செயலாளர் நியமனம்

அந்த வகையில், ஜி.பி.சபுதந்திரி - பிரதமரின் செயலாளர்,  டபிள்யூ.எம்.டி.ஜே. பெர்னாண்டோ - அமைச்சரவை செயலாளர், சிரேஷ்ட பேராசிரியர் கபில சி. கே. பெரேரா - போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு, கே. எம். எம் சிறிவர்தன - நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு,  ஜே. எம் திலகா ஜயசுந்தர - ​​கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சு மற்றும் ஏ. எம். பி. எம். பி அத்தபத்து - புத்த சாசனம், மத மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சு என நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்! | Appointment Of Secretaries Of New Ministries

அத்துடன், பி. கே பிரபாத் சந்திரகீர்த்தி - தோட்டங்கள் மற்றும் சமூக உள்கட்டமைப்பு அமைச்சு, எச். எஸ்.எஸ்.துய்யகொன்னா - பாதுகாப்பு அமைச்சு, டி. டபிள்யூ. ஆர். பி செனவிரத்ன - பொது பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சு, யூ. ஜி ரஞ்சித் ஆரியரத்ன - நகர அபிவிருத்தி, நிர்மாண மற்றும் வீடமைப்பு அமைச்சு,  பேராசிரியர் கே.டி. எம். உதயங்க ஹேமபால - எரிசக்தி அமைச்சு,  எஸ். ஆலோக பண்டார - பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு எஸ். எம் பியதிஸ்ஸ - தொழிலாளர் அமைச்சு மற்றும்  ஏ. விமலேந்திரராஜா - வர்த்தகம், வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு என நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்! | Appointment Of Secretaries Of New Ministries

மேலும், டி. பி. விக்கிரமசிங்க - விவசாயம், கால்நடைகள், நிலங்கள் மற்றும் நீர்ப்பாசன அமைச்சு, கே. எம். ஜி. எஸ். என் களுவெவ - கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, ஏ. எச். எம். யு அருண பண்டார - இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சு, அருணி ரணராஜா - வெளிவிவகார அமைச்சு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு என நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்! | Appointment Of Secretaries Of New Ministries

புதிய அமைச்சுக்களின் செயலாளர்கள் நியமனம்! | Appointment Of Secretaries Of New Ministries

சம்பந்தனுடைய மறைவு தமிழரசுக் கட்சியைப் பாதிக்கவில்லை : சிறீதரன் பகிரங்கம்

சம்பந்தனுடைய மறைவு தமிழரசுக் கட்சியைப் பாதிக்கவில்லை : சிறீதரன் பகிரங்கம்

பெரும்பான்மையை வைத்து அநுர அரசு என்ன செய்ய போகின்றது..!

பெரும்பான்மையை வைத்து அநுர அரசு என்ன செய்ய போகின்றது..!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வேதரடைப்பு, காரைநகர் மருதடி

24 Oct, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, அச்சுவேலி

12 Nov, 2016
21ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, மீசாலை

24 Oct, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Wabern, Germany

24 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026