அர்ச்சுனா எம்.பி வைத்திருந்த வாள்
Jaffna
Parliament of Sri Lanka
Ramanathan Archchuna
By Sumithiran
சுயேட்சைக்குழு நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் தனது பாதுகாப்புக்காக வைத்திருந்த வாளையும் கைவிட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
பிபிசி சிங்கள சேவைக்கு அளித்த பேட்டியிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்காப்புக்காக வைத்திருந்த வாள்
எனது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக துப்பாக்கி தேவையில்லை என்று நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா ராமநாதன் கூறினார். மேலும், தனது தற்காப்புக்காக தான் வைத்திருந்த வாளையும் கைவிட்டதாகக் குறிப்பிட்டார்.
இதேவேளை தற்போது நடைபெற்று வரும் வரவுச்செலவுத்திட்டம் மீதான விவாதத்தில் அர்ச்சுனா எம்.பி, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரான் ஆகியோரை கள்ளவர்கள் என பேசியதும் குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மரண அறிவித்தல்