ஜனக்க ரத்நாயக்கவுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து கப்பம் கோரிய சந்தேக நபர் கைது

Colombo Sri Lanka Public Utilities Commission of Sri Lanka Janaka Ratnayake
By Sathangani Nov 12, 2023 05:48 AM GMT
Report

இலங்கையின் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக்க ரத்நாயக்கவுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து 15 லட்சம் ரூபாய் கப்பம் கோரிய சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்றைய தினம் (11) கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து அவர்  கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் மீட்பு

கைது செய்யப்பட்டவர்  மாத்தறைப் பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என குறிப்பிடப்படுகிறது.

ஜனக்க ரத்நாயக்கவுக்கு மரண அச்சுறுத்தல் விடுத்து கப்பம் கோரிய சந்தேக நபர் கைது | Arrested For Threatening To Janaka Ratnayake

இலங்கையில் ஜனநாயகத்திற்கு பேராபத்து : இத்தாலியில் கர்தினால் அபாய அறிவிப்பு

இலங்கையில் ஜனநாயகத்திற்கு பேராபத்து : இத்தாலியில் கர்தினால் அபாய அறிவிப்பு


அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபரிடம் இருந்து  12.24 கிராம் நிறையுடைய ஐஸ் ரக போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக்க ரத்நாயக்க, கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி தம்மை அச்சுறுத்தி 15 இலட்சம் ரூபாய் பணம் பெற்றதாக கிருலப்பனை காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பன்னிரு ராசியினருக்கும் அதிர்ஷ்டம் தரும் நாள் : இன்றைய ராசி பலன்

பன்னிரு ராசியினருக்கும் அதிர்ஷ்டம் தரும் நாள் : இன்றைய ராசி பலன்


ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அளவெட்டி, கொழும்பு, கனடா, Canada

03 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 2ம் வட்டாரம், நல்லூர்

04 Nov, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
மரண அறிவித்தல்

விடத்தல்தீவு, மன்னார்

06 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025