உக்ரைன் போரில் கொல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வடகொரிய படையினர்

Russo-Ukrainian War North Korea Ukraine Russia
By Sumithiran Dec 19, 2024 09:34 AM GMT
Sumithiran

Sumithiran

in உலகம்
Report

உக்ரைன்(ukraine) போரில் ஈடுபடுவதற்காக ரஷ்யாவுடன்(russia) இணைந்துள்ள வட கொரிய(north korea) படையினரில் சுமார் 100 பேர் கொல்லப்பட்டுள்ளதாக தென்கொரியா தெரிவித்துள்ளது.

தென்கொரிய தேசிய புலனாய்வு சேவையால் அந்நாட்டு நாடாளுமன்றத்திற்கு விளக்கமளிக்கப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய லீ சுங்-க்வோன் மேலும் 1,000 பேர் காயமடைந்துள்ளனர் என்றார்.

உயர்மட்ட அதிகாரிகளும் உயிரிழப்பு

உயிரிழந்தவர்களில் உயர்மட்ட அதிகாரிகளும் உள்ளடங்குவதாகவும், துருப்புக்களுக்கு நிலப்பரப்பு பற்றிய பரிச்சயம் இல்லாமை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்களை எதிர்கொள்ளும் திறன் இல்லாமை காரணமாக இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார்.

உக்ரைன் போரில் கொல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வடகொரிய படையினர் | At Least 100 North Koreans Dead In Ukraine War

உக்ரைனில் வட கொரியாவின் உயிரிழப்புகள் பற்றிய முதல் அறிக்கை இந்த வார தொடக்கத்தில் வந்தது.

ரஷ்யாவின் போர் முயற்சிகளுக்கு உதவ வடகொரியா கடந்த ஒக்டோபரில் 10,000 துருப்புக்களை அனுப்பியதாக தகவல் வெளியானது.

அநுரவின் இந்தியப் பயணம் : கடும் கோபத்தில் சீனா

அநுரவின் இந்தியப் பயணம் : கடும் கோபத்தில் சீனா

கடந்த சில மாதங்களாக வடகொரியாவுடனான உறவை ரஷ்யா வலுப்படுத்தி வருகிறது.

"பல நூற்றுக்கணக்கானவர்கள்" கொல்லப்பட்டனர் 

திங்களன்று அமெரிக்க பென்டகன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் உக்ரைன் போரில் வட கொரியர்கள் கொல்லப்பட்டதாகக் கூறியபோதிலும் எண்ணிக்கையை வெளியிடவில்லை.எனினும் ஒரு நாள் கழித்து பெயரிட விரும்பாத ஒரு அமெரிக்க அதிகாரி "பல நூற்றுக்கணக்கானவர்கள்" கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் என்று கூறினார்.

உக்ரைன் போரில் கொல்லப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வடகொரிய படையினர் | At Least 100 North Koreans Dead In Ukraine War

வட கொரிய துருப்புக்கள், அவர்களில் எவருக்கும் எந்த முந்தைய போர் அனுபவமும் இல்லை, அவர்கள் முதல் வாரங்களை ரஷ்யாவில் பயிற்சியிலும் பின்னர் களத்திலும் கழித்ததாக நம்பப்படுகிறது.

கடந்த ஓகஸ்ட் மாதம் நடந்த திடீர் ஊடுருவலின் போது உக்ரைனால் கைப்பற்றப்பட்ட ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியை மீண்டும் கைப்பற்றும் நோக்குடன் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டதாக கருதப்படுகிறது.

பயணிகள் கப்பல் மீது மோதிய இந்திய கடற்படை கப்பல் :பலர் பலி

பயணிகள் கப்பல் மீது மோதிய இந்திய கடற்படை கப்பல் :பலர் பலி

கடந்த சனிக்கிழமை, உக்ரைனிய ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி(Volodymyr Zelensky), குர்ஸ்க் மீதான தாக்குதல்களில் "கணிசமான எண்ணிக்கையிலான வட கொரியர்களை" ரஷ்யா பயன்படுத்தத் தொடங்கியுள்ளதாகக் கூறினார்.  


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

அச்சுவேலி தெற்கு நாவற்காடு

12 Mar, 2026
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்

அரியாலை, London, United Kingdom

12 Feb, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
மரண அறிவித்தல்

கண்டி, கொடிகாமம், Montreal, Canada

08 Mar, 2026
நன்றி நவிலல்

Seremban, Malaysia, Urumpirai, Ilford, United Kingdom

11 Feb, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Toronto, Canada

11 Mar, 2020
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
மரண அறிவித்தல்

பூவரசங்குளம், குருமன்காடு

10 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, கொழும்பு, சுன்னாகம்

10 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், குருநகர், நெதர்லாந்து, Netherlands

11 Mar, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, London, United Kingdom

11 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, உரும்பிராய், Ilford, United Kingdom

12 Mar, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், அளவெட்டி, La Plaine-Saint-Denis, France

11 Mar, 2022
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, Hamilton, Canada

06 Mar, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கனடா, Canada

05 Mar, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய்

11 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Ilford, United Kingdom

06 Mar, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு 4ம் வட்டாரம், நெடுந்தீவு, பிரான்ஸ், France, London, United Kingdom, நல்லூர்

09 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாவி, தோணிக்கல், Liverpool, United Kingdom

09 Mar, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

நுவரெலியா, Bandarawela, கம்பளை, நாவலப்பிட்டி

08 Mar, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

08 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025