உக்ரைனில் போரிட்ட அவுஸ்திரேலியர் மரணம்
Russo-Ukrainian War
Australia
Ukraine
Death
By Sumithiran
உக்ரைன் படைகளுடன் இணைந்து போரிட்டதாகக் தெரிவிக்கப்படும் அவுஸ்திரேலிய நபர் உக்ரைனில் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அத்துடன் அவர் உயிரிழந்ததை அவுஸ்திரேலிய அரசும் சனிக்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது.
அவுஸ்திரேலிய பிரதமரின் இரங்கல்
Trevor Kjeldal என்ற நபரே உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து அதிகாரிகள் தகவல் தெரிவிக்கவில்லை.
அவுஸ்திரேலியாவின் பிரதமர் அந்தனி அல்பானீஸ், பிரிஸ்பேனில் நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது கெல்டாலின் குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் தனது இரங்கலைத் தெரிவித்தார்.
பிரபாகரன் புத்தகங்களைத் தந்தாரா? இராணுவச் சிப்பாய் கேட்ட கேள்வி.. 2 மணி நேரம் முன்
தமிழ்ப் பொது வேட்பாளர்: பயங்களும் பதில்களும்
3 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி