அனைத்து இருமல்களையும் போக்கும் கஷாயம் செய்வது எப்படி?
health
sri lanka
people
By Shalini
தற்போதைய காலக்கட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவதிப்படும் நோயாக இருமல் காணப்படுகின்றது.
இந்த இருமலை போக்குவது எப்படி என்று இன்றைய ஆயுள் முழுவதும் ஆரோக்கியம் நிகழ்ச்சியில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அனைத்து இருமல்களையும் போக்கும் கஷாயம் எப்படி செய்வது என்பதை Dr. K.Gowthaman விளக்கமாக கூறுகின்றார்...
