தைராய்டு முற்றிலும் குணமாக இந்த கஷாயம் மட்டும் போதும் !
health
people
By Shalini
தைராய்டு என்பது கழுத்தின் முன்பகுதியின் கீழ்பாதியில் இருக்கும் நாளமில்லா சுரப்பி. இதன் முக்கிய பங்கு தைராய்டு ஹார்மோன்களை சுரப்பது தான்.
இந்த ஹார்மோன் இரத்தத்தின் மூலம் உடலெங்கும் செலுத்தப்பட்டு, அனைத்து திசுக்களின் வளர்சிதை (Metabolism) மாற்றத்தைக் கட்டுப்படுத்துகின்றது.
இதை கட்டுப்படுத்த ஆயுள் முழுவதும் ஆரோக்கியம் நிகழ்வில் தைராய்டு கசாயம் எப்படி தயாரிப்பது பற்றி Dr. K.Gowthaman விளக்கமாக கூறியுள்ளார்...
