வாகனம் கவிழ்ந்து கோர விபத்து - இரு பாடசாலை மாணவர்கள் பரிதாபமாக பலி
Sri Lanka
Death
By Kiruththikan
பதுளையில் உள்ள முன்னணிப் பாடசாலையொன்றில் கல்வி பயிலும் இரு மாணவர்கள் விபத்தில் உயிரிழந்துள்ளனர்.
விபத்து சம்பவம் இன்று (01.04.2023) இடம்பெற்றுள்ளது. விபத்தில் மேலும் எட்டு மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
பாடசாலையில் நடைபெற்ற பிக் போட்டியைக் கருத்தில் கொண்டு நடைபெற்ற வீதி நாடகத்தின் போது வாகனம் கவிழ்ந்ததில் விபத்து சம்பவித்துள்ளது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி