பாண் உள்ளிட்ட வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலைகள் அதிரடியாக குறைப்பு..! இன்று நள்ளிரவு நடைமுறை
Sri Lanka Economic Crisis
Healthy Food Recipes
Sri Lanka Food Crisis
Economy of Sri Lanka
By Kiruththikan
விலை
பாண் மற்றும் வெதுப்பக உற்பத்திப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
இதன்படி இன்று நள்ளிரவு முதல் இந்த விலை குறைப்பு நடைமுறை என குறித்த சங்கம் மேலும் அறிவித்துள்ளது.
அந்த வகையில், 450 கிராம் பாண் (ஒரு இறாத்தல்) மற்றும் வெதுப்பக உற்பத்தி பொருட்களின் விலைகளை 10 ரூபாவால் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

3ம் ஆண்டு நினைவஞ்சலி