வங்கி பெண் முகாமையாளர் மீது கத்தி குத்து
By Sumithiran
வங்கி முகாமையாளர் மீது கத்தி குத்து
பிபில, ஹெவல்வெல பிரதேசத்தில் பெண் வங்கி முகாமையாளர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்துள்ளார்.
காயமடைந்த வங்கி மேலாளர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த பெண் ஹெவல்வெல கூட்டுறவு வங்கியின் முகாமையாளராவார்.
முகத்தை முழுமையாக மறைத்திருந்த இனந்தெரியாத நபர் ஒருவர் குறித்த பெண் முகாமையாளரை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
காவல்துறையினர் விசாரணை
சந்தேக நபரைத் தேடி பிபில காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்
![ReeCha](https://cdn.ibcstack.com/bucket/6721e84c63e0a.webp)
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்