ரணிலை மடக்க பசில் போட்ட திட்டம்..! அம்பலப்படுத்திய உறுப்பினர்
Basil Rajapaksa
Ranil Wickremesinghe
Sri Lanka Podujana Peramuna
Sri Lankan political crisis
Sagara Kariyawasam
By Kanna
அதிபர் ரணில் விக்ரமசிங்கவை சந்திக்கச் செல்லும் போது தனித்தனியாகச் செல்வதை விட முழுக் குழுவாகச் செல்வதே சிறந்தது என பசில் ராஜபக்ச தெரிவித்ததாக பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.
ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
தனியாக செல்வதனை விடவும் குழுவாக செல்வது வலு சேர்க்கும்
நாங்கள் ஒரு கட்சியாக பலமாக உள்ளோம், ஒன்றிணைந்து நிற்பதே எமது பலம் என பசில் ராஜபக்ச தெரிவித்ததாக செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஏதாவது ஒரு கோரிக்கை அல்லது கலந்துரையாடலு்ககு தனித்தனியாக செல்வதனை விடவும் குழுவாக செல்வது வலு சேர்க்கும். அப்போது எங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வாய்ப்புகள் அதிகம் எனவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பான மேலதிக தகவல்களுடனும் ஏனைய செய்திகளுடனும் வருகிறது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 21 மணி நேரம் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி