மட்டக்களப்பு கடலில் ஏற்பட்ட ராட்சத அலைகள் - வீதிக்கு இழுத்துச் செல்லப்பட்ட படகுகள்!

Batticaloa Sri Lanka Sri Lanka Fisherman
By Kalaimathy Oct 26, 2022 07:57 AM GMT
Report

மட்டக்களப்பு காத்தான்குடி கடலில் ராட்சத கடல் அலை உருவாகிய நிலையில் கடல் நீர் வீதிக்கு வந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய்கிழமை பகல் வேளைகளில் மற்றும் இரவு வேளையும் இவ்வாறு ராட்சத அலை உருவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கால நிலையில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக சீரற்ற கால நிலை நிலவி வரும் நிலையில் பாரிய கடல் அலை ஏற்பட்டுள்ளது. 

பாரிய அலை ஏற்பட்டதன் காரணமாக கடல் நீர் வீதிக்கு வந்ததுடன் மீன்பிடி படகுகளையும் மீனவர்கள் வீதியின் ஓரத்துக்கு கொண்டு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக அப்பிரதேச மீனவர்கள் தெரிவித்தனர்.

மீனவர்களுக்கு ஏற்பட்ட சிரமம்

மட்டக்களப்பு கடலில் ஏற்பட்ட ராட்சத அலைகள் - வீதிக்கு இழுத்துச் செல்லப்பட்ட படகுகள்! | Batticalo Sea Wave Fisher Man Boat Sri Lanka

புதிய காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரையில் ஏற்பட்டுள்ள கடலரிப்புக் காரணமாக இந்தப் பகுதியிலுள்ள மீனவர்கள் தமது மீன்பிடி படகுகளை நிறுத்துவதில் சிரமங்களை எதிர் கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் திங்கட்கிழமை மாலையும் ஏற்பட்ட பாரிய கடல் அலையினால் கடலரிப்பு ஏற்பட்டுள்ளதுடன் புதிய காத்தான்குடி ஏத்துக்கால் கடற்கரையில் மீனவர்கள் மீன்பிடி படகுகளை வீதி ஓரங்களில் நிறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023