சீன தலைநகரில் தொடருந்து விபத்து: நூறுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்(காணொளி)
China
World
By Dilakshan
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் சுரங்கப்பாதையில் நின்று கொண்டிருந்த மெட்ரோ தொடருந்து மீது மற்றொரு தொடருந்து மோதி பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த விபத்தானது கடும் பனிப்பொழிவு காரணமாக ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இந்த விபத்தினால் 102 பயணிகளுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதுடன் 500க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
விசாரணை
சுரங்கப்பாதை தண்டவாளத்தில் பணிப் படர்ந்திருந்தமையால் தொடருந்து நிறுத்தப்பட்டிருந்த வேளை, அதே வழியில் வந்த மற்றொரு தொடருந்து மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
Dec 14 evening: a train car of Beijing subway’s Changping Line (昌平线) broke apart… pic.twitter.com/bfvgLpsiND
— Byron Wan (@Byron_Wan) December 14, 2023
இந்நிலையில், விபத்து தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 6 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி