டிஜிட்டல் தளங்களில் மிகப் பெரிய நிகழ்வாக மாறிய நெய்மரின் மீள்வருகை

Brazil FIFA World Cup Neymar
By Dharu Jun 26, 2026 03:20 PM GMT
Report

மியாமி மைதானத்தில் ஸ்காட்லாந்திற்கு எதிரான போட்டியில், பிரேசில் தேசிய அணிக்கு நெய்மரின் மீள்வருகை என்பது ஒரு சாதாரண வீரர் மாற்றத்தை விடவும் மிகப் பெரிய நிகழ்வாக, உலகளாவிய ஊடகங்களின் கவனத்தை ஈர்த்ததாக தெரிவிக்கப்படுகிறது.

நான்காவது நடுவர் பலகையை உயர்த்த, பிரேசில் தேசிய கால்பந்து அணியின் சீருடையை 981 நாட்கள் அணியாமல் இருந்த பத்தாம் எண் வீரர், 76-வது நிமிடத்தில் களமிறங்கினார்.

அதன் தாக்கம் உடனடியாக இருந்தது என்றும் நடைமுறையில், நெய்மரின் மீள்வருகை குறித்த சர்வதேச ஊடகக் கவனத்தால், வினிசியஸ் ஜூனியரின் கோல்களும் பிரேசிலின் வெற்றியும் பின்னுக்குத் தள்ளப்பட்டன எனவும் கூறப்படுகிறது.

[N2JJMLA ]

நேரலை ஒளிபரப்பு

முதல் பக்கங்கள், தலைப்புச் செய்திகள் மற்றும் நேரலை ஒளிபரப்புகள் அனைத்தும் அவரது வருகையை மையமாகக் கொண்டிருந்தன. சமூக ஊடகங்களில், புள்ளிவிவரங்களே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

டிஜிட்டல் தளங்களில் மிகப் பெரிய நிகழ்வாக மாறிய நெய்மரின் மீள்வருகை | Bem Vindo De Volta Neymar Video Record Viral Fifa

TIKTOK-இல் வெளியான இரண்டு அதிகாரப்பூர்வ FIFAவின் காணொளிகள் இதனை வைரலாக மாற்றியுள்ளன.

" Bem-vindo de volta, Neymar! " என்ற காணொளி இன்றுவரை 1.2 மில்லியன் விருப்பங்களையும் , 8500-க்கும் மேற்பட்ட கருத்துக்களையும், 42,000 மறுபதிவுகள் மற்றும் 40,000-க்கும் மேற்பட்ட சேமிப்புகளைப் பெற்றுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

@fifaworldcup Bem-vindo de volta, Neymar! 🇧🇷 #FIFAWorldCup ♬ original sound - FIFA World Cup

மீம்களின் உருவாக்கம், பிரபலங்களின் எதிர்வினைகள் மற்றும் வீரர்களின் கருத்துகள் ஆகியவை இதன் பரவலை மேலும் பெருக்கி, மில்லியன் கணக்கான ஊடாடல்களை உருவாக்கின என அமெரிக்க ஊடகம் ஒன்று இதனை வெளியிட்டுள்ளது.

GOAT மெஸ்ஸி - உலகக் கிண்ண வரலாற்றில் படைத்த புதிய சாதனை

GOAT மெஸ்ஸி - உலகக் கிண்ண வரலாற்றில் படைத்த புதிய சாதனை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி