மீண்டும் தேர்தலில் களமிறங்கும் பொறிஸ் ஜோன்சன்..! தடுக்க குதிக்கும் வேட்பாளர்கள் - சூடுபிடிக்கும் பிரித்தானிய அரசியல்
United Kingdom
By pavan
பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் பொறிஸ் ஜோன்சன் மீண்டும் தேர்தலில் களமிறங்கும் ஆயத்தம் நிலவுவதாக தகவல் தெரிவிக்கின்றன.
நாட்டில் மீண்டும் உறுதித்தன்மையை கொண்டு வரக்கூடிய ஒரு வேட்பாளராக பொறிஸ் ஜோன்சன் நோக்கப்படுகிறார்.
ஆனால் பொறிஸ் ஜோன்சன் மீண்டும் பிரதமராக வருவதை எப்படி நியாயப்படுத்திக் கொள்ளமுடியும் என்ற கேள்விகளும் நிலவுகின்றன.
இதனால் ஜோன்சனின் வருகையை தடுப்பதற்காகவே இந்த முறை தலைமைத்துவ போட்டித்களத்தில் குதிக்கும் வேட்பாளர்களுக்கு ஆளும் கட்சியின் ஆதரவு வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான செய்திவீச்சு
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி