கனடாவில் நிரந்தர வதிவிட உரிமை தேடுவோருக்கு மகிழ்ச்சி தகவல் : அரசின் அதிரடி அறிவிப்பு

Justin Trudeau Canada World
By Shalini Balachandran Mar 10, 2025 11:54 PM GMT
Report

கனடாவில் (Canada) பராமரிப்பு பணியாற்ற விரும்பும் வெளிநாட்டு நபர்களுக்கு, கனடிய வேலை அனுபவம் இல்லாத போதும் நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

கனடாவின் வீட்டு பராமரிப்பு பணியாளர் குடிவரவு முன்னோடி திட்டங்களானது மார்ச் 31, 2025 முதல் நடைமுறைக்கு வருகின்றது.

இதற்கு முந்தைய வீட்டு குழந்தை பராமரிப்பு முன்னோடி மற்றும் வீட்டு உதவி பணியாளர் பைலட் திட்டங்கள் ஜூன் 17, 2024 அன்று முடிவடைந்தன.

வட கடலில் எண்ணெய் டேங்கர் - சரக்குக் கப்பல் பாரிய மோதல் : 32 பேர் பலி

வட கடலில் எண்ணெய் டேங்கர் - சரக்குக் கப்பல் பாரிய மோதல் : 32 பேர் பலி

நிரந்தர வதிவிட உரிமை

இதன்படி, புதிய திட்டத்தின் கீழ் 15,000 இற்கும் மேற்பட்ட பராமரிப்பாளர்களுக்கு நிரந்தர வதிவிட உரிமை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் கனேடிய வேலை அனுபவம் தேவைப்படாமல் நிரந்தர வதிவிட உரிமை எனவும், கனடாவின் கியூபெக் (Quebec) மாகாணத்தை தவிர்த்து எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கனடாவில் நிரந்தர வதிவிட உரிமை தேடுவோருக்கு மகிழ்ச்சி தகவல் : அரசின் அதிரடி அறிவிப்பு | Canada Permanent Residency With Job Offer Ann

01. பணிக்கான தகுதிகள்

  1. ஆங்கிலம் அல்லது பிரெஞ்சு மொழிகளில் CLB-4 (Canadian Language Benchmarks) அல்லது NCLC-4 நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. கனேடிய உயர்நிலைப் பள்ளி (high school) டிப்ளோமாவிற்கு சமமான கல்வித் தகுதி.
  3. குறைந்தபட்சம் 6 மாதங்கள் தொடர்புடைய வேலை அனுபவம் அல்லது பயிற்சி சான்றிதழ்.
  4. முழு நேர வீட்டுப் பராமரிப்பு வேலை வாய்ப்பை பெற்றிருக்க வேண்டும். 

02. விண்ணப்பிக்க வேண்டிய முறை

  1. இரண்டு பிரிவுகள் - கனடாவில் வேலை செய்யும் நபர்கள் மற்றும் வேலை செய்யாத நபர்கள்
  2. முதலில் கனடாவில் உள்ளவர்களுக்கான விண்ணப்பங்கள் மட்டும் ஏற்கப்படும்.
  3. வேலை கிடைத்தவுடன் நிரந்தர குடியுரிமை உடனடியாக வழங்கப்படும்.
  4. இந்த புதிய திட்டம் வீட்டுப் பராமரிப்பு தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பை எளிதாக்கி, அவர்களின் குடும்பத்தாரும் குடியுரிமை பெறுவதற்கான வாய்ப்பை வழங்கும்.    

சுவிட்சர்லாந்தை கறுப்பு பட்டியலில் சேர்த்த அமெரிக்கா : வெளியான அதிரடி காரணம்

சுவிட்சர்லாந்தை கறுப்பு பட்டியலில் சேர்த்த அமெரிக்கா : வெளியான அதிரடி காரணம்

வாகன தரிப்பிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம் : ஐந்து பேர் படுகாயம் (காணொளி)

வாகன தரிப்பிடத்தில் விழுந்து நொறுங்கிய விமானம் : ஐந்து பேர் படுகாயம் (காணொளி)

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!    

ReeCha
மரண அறிவித்தல்

துன்னாலை வடக்கு, சாவகச்சேரி

13 Aug, 2026
மரண அறிவித்தல்

ஊரெழு, Oslo, Norway, Bexleyheath, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Scarborough, Canada

15 Aug, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கனடா, Canada, Brampton, Canada

06 Aug, 2016
6ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை மத்தி, New Jersey, United States, Toronto, Canada

15 Aug, 2020
அகாலமரணம்

மட்டுவில் தெற்கு, Markham, Canada

04 Aug, 2026
மரண அறிவித்தல்

கல்வியங்காடு, கட்டப்பிராய், மதுரை, தமிழ்நாடு, India, Gants Hill, United Kingdom

07 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வெள்ளவத்தை

11 Aug, 2021
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Holzwickede, Germany

07 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், வைரவபுளியங்குளம்

18 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
43ம் ஆண்டு நினைவஞ்சலி