அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு கனடா அதிகபட்ச ஆதரவு - இலங்கைக்கு உறுதியளிப்பு..!

Government of Canada Canada
By Kiruththikan May 19, 2023 12:57 PM GMT
Report

இலங்கையின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு கனடா அதிகபட்ச ஆதரவை வழங்குமென கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் உறுதியளித்தார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுடனான சந்திப்பின் போது, இந்த உறுதி வழங்கப்பட்டுள்ளது.

இலங்கை தற்போது எதிர்நோக்கும் பொருளாதார சவால்களை முறியடித்து பொருளாதாரத்தை மீட்டெடுப்பதில் அடைந்துள்ள முன்னேற்றம் குறித்து கனேடிய உயர் ஸ்தானிகர் எரிக் வோல்ஷ் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

கனடா மற்றும் இலங்கைக்கிடையிலான இருதரப்பு உறவுகள் குறித்து இருதரப்பினருக்கிடையிலான சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளது.

அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு கனடா அதிகபட்ச ஆதரவு - இலங்கைக்கு உறுதியளிப்பு..! | Canadian Support For Sri Lanka S Development

இலங்கையில் திறமையான தொழில்நுட்ப வல்லுனர்களை உருவாக்குவதற்காக அம்பாறையில் ஹார்டி உயர் தொழிநுட்ப நிறுவனத்தை நிறுவுவதற்கும் பயணிகள் போக்குவரத்து தொடரூந்துகளை அபிவிருத்தி செய்வதற்கும் கடந்த காலத்திலிருந்து கனடா வழங்கி வரும் உதவிகளுக்கு  பிரதமர் தினேஷ் குணவர்தன நன்றி தெரிவித்துள்ளார்.

ஹார்டி நிறுவனத்தை பட்டம் வழங்கும் தொழில்நுட்ப பல்கலைக்கழகமாக தரமுயர்த்துவதற்கான முன்மொழிவை கனடா அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும் எனவும் அவர் கோரியுள்ளார்.

தற்போதைய பொருளாதார சவால்களை வெற்றி கொள்வதற்கு எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் மற்றும் வடக்கு-கிழக்கு வாழ் சிறுபான்மையினர் தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்தும் அவர் எரிக் வோல்ஷ்க்கு விளக்கியுள்ளார்.

இதேவேளை, தற்போது கனடாவில் வாழும் இலங்கை வர்த்தகர்களுக்கு நாட்டில் முதலீடு செய்வதற்கு வாய்ப்பு உள்ளதாகவும் தினேஷ் குணவர்தன சுட்டிக்காட்டியுள்ளார்.

ReeCha
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யோகபுரம், டென்மார்க், Denmark, ஜேர்மனி, Germany, Coventry, United Kingdom

13 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026