வேலை நிறுத்த போராட்டத்துக்கு பதிலடி - உடன் நடைமுறைக்கு வரும் வகையில் விடுமுறைகள் இரத்து!
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
தொடருந்து சேவையில் உள்ள அனைத்து ஊழியர்களின் விடுமுறையும் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இரத்து செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இன்று நள்ளிரவு முதல் 24 மணித்தியாலங்களுக்கு பணிப்புறக்கணிப்பில் ஈடுபட, தொடருந்து லொகோமோடிவ் பொறியியலாளர் சங்கம் தீர்மானித்திருந்தது.
இந்த நிலையிலேயே உடன் நடைமுறைக்கு வரும் வகையில் தொடருந்து ஊழியர்களின் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்