அனைத்து தொடருந்து நேர அட்டவணைகளிலும் மாற்றம்..! விரைவில் அறிவிப்பு
Sri Lankan Tamils
Sri Lanka
Sri Lankan Peoples
By Kiruththikan
திருத்தம்
அனைத்து தொடருந்து மார்க்கங்களினதும் நேர அட்டவணையை திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக புகையிரத பொது முகாமையாளர் டி.எஸ்.குணசிங்க தெரிவித்துள்ளார்.
தொடர்ச்சியாகப் பதிவாகும் தொடருந்து தாமதத்தை கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இந்த திருத்தங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என தொடருந்து பொது முகாமையாளர் மேலும் தெரிவித்தெரிவித்துள்ளார்.

3ம் ஆண்டு நினைவஞ்சலி