அமெரிக்காவின் தடைகளை தகர்த்துக் கொண்டு புறப்பட்ட சீனக் கப்பல்! ஆச்சரியத்தில் உலகம்

United States of America China Iran-US Conflict
By Dhilak Apr 14, 2026 06:19 AM GMT
Report

அமெரிக்காவின் கடும் தடையையும் மீறி, பொருளாதாரத் தடை விதிக்கப்பட்ட சீன எண்ணெய் கப்பல் ஒன்று ஹார்முஸ் நீரிணையைக் கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ரிச் ஸ்டாரி என்ற அந்த சீனக் கப்பல், அமெரிக்கா விதித்த முற்றுகைக்குப் பிறகு இந்த நீரிணையைக் கடந்து வளைகுடா பகுதியிலிருந்து வெளியேறிய முதல் கப்பல் இது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பலத்த சேதத்துடன் பிரித்தானியாவில் தரையிறங்கிய அமெரிக்க இராணுவ விமானம்!

பலத்த சேதத்துடன் பிரித்தானியாவில் தரையிறங்கிய அமெரிக்க இராணுவ விமானம்!

அமெரிக்கா தடை

ஈரானுடன் வர்த்தகத் தொடர்பில் இருந்ததற்காக இந்தக் கப்பல் மற்றும் அதன் உரிமையாளரான 'ஷங்காய் சுவான்ருன் ஷிப்பிங் நிறுவனம் மீது ஏற்கனவே அமெரிக்கா தடை விதித்திருந்தது.

அமெரிக்காவின் தடைகளை தகர்த்துக் கொண்டு புறப்பட்ட சீனக் கப்பல்! ஆச்சரியத்தில் உலகம் | Chinese Tanker Crossed Hormuz Amid Us Sanctions

Image Credit: Maritime Optima

இறுதியாக ஐக்கிய அரபு அமீரகத்தின் ஹம்ரியா துறைமுகத்தில் சரக்குகளை ஏற்றிக்கொண்ட இந்தக் கப்பல், தற்போது தடையை மீறி பயணத்தைத் தொடர்வதாக கூறப்படுகிறது.

ட்ரம்ப்பின் உத்தரவு 

இதேபோல், அமெரிக்காவின் தடையில் உள்ள மற்றொரு கப்பலான முரளிகிஷன் இன்று ஹார்முஸ் நீரிணைக்குள் நுழைந்துள்ளதாகவும், அது ஏப்ரல் 16 அன்று ஈராக்கில் கச்சா எண்ணெயை ஏற்ற வாய்ப்புள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவின் தடைகளை தகர்த்துக் கொண்டு புறப்பட்ட சீனக் கப்பல்! ஆச்சரியத்தில் உலகம் | Chinese Tanker Crossed Hormuz Amid Us Sanctions

Image Credit: Vanity Fair

முன்னர் எம்.கே.ஏ என்று அழைக்கப்பட்ட இந்தக் கப்பல், கடந்த காலங்களில் ரஷ்ய மற்றும் ஈரானிய எண்ணெயைக் கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

பாகிஸ்தானில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஈரானியத் துறைமுகங்களுக்குச் செல்லும் மற்றும் அங்கிருந்து வரும் கப்பல்களை வழிமறிக்க அமெரிக்க கடற்படைக்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ள நிலையில், இந்தச் சீனக் கப்பல்களின் நகர்வு சர்வதேச அளவில் பெரும் கவனத்தைப் பெற்றுள்ளது.

உலகை முடக்க முயலும் ட்ரம்ப்...! திடீரெனத் திரும்பிய கப்பல்கள்

உலகை முடக்க முயலும் ட்ரம்ப்...! திடீரெனத் திரும்பிய கப்பல்கள்

ஈரான் போர் குறித்த சர்ச்சை : போப் லியோவிடம் மன்னிப்பு கேட்க ட்ரம்ப் மறுப்பு : முற்றுகிறது முறுகல்

ஈரான் போர் குறித்த சர்ச்சை : போப் லியோவிடம் மன்னிப்பு கேட்க ட்ரம்ப் மறுப்பு : முற்றுகிறது முறுகல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கொழும்பு

19 Jul, 2019
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Ilford, United Kingdom

18 Jul, 2024
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025