சிகரட்டின் விலை அதிகரிப்பு
Sri Lanka Economic Crisis
By Vanan
சிகரட்டின் விலை
சிகரட் ஒன்றின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அவற்றின் வகைகளுக்கு ஏற்ப 3, 5, 10 மற்றும் 15 ரூபாவினால் இந்த அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த விலை அதிகரிப்பு இன்று (1) முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெறுமதிசேர் வரி அதிகரிப்பு
பெறுமதிசேர் வரி 12 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதன் காரணமாகவே சிகரட்டின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

