காட்டு யானையால் வெறிச்சோடிய நகரம் (படங்கள்)
Sri Lanka
Sri Lankan Peoples
Elephant
By Sumithiran
பொலனறுவை கிரித்தலே வீதியிலுள்ள தியபெதும நகருக்குள் நேற்றுபிற்பகல் புகுந்த காட்டு யானையொன்று, நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கடைகள் மற்றும் வாகனங்களை சேதப்படுத்தியுள்ளது.
நகருக்குள் புகுந்த காட்டு யானை வாகனங்களை நாசம் செய்ததால், மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு ஓடியதால், நகரம் வெறிச்சோடி காணப்பட்டது.
பிரதான வீதியில் சென்ற பல வாகனங்களை காட்டு யானை தாக்கி சேதப்படுத்தியுள்ளது.
இதனையடுத்து மக்கள் ஒன்று திரண்டு கலைத்ததால் யானை கிரித்தலை இயற்கை வனப்பகுதிக்கு தப்பிச் சென்றது. .





1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி