கொழும்பு புறநகர் பகுதியில் தீ பரவல் - தீவிர விசாரணையில் காவல்துறையினர்
By pavan
மட்டக்குளிய - மோதர பாலத்திற்கு அருகில் உள்ள இப்பகேவத்தை பகுதியில் உள்ள தொடர் வீடுகளில் தீ பரவல் ஏற்பட்டுள்ளது.
தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் கொழும்பு மாநகரசபையின் 05 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகின்றது.
விபத்திற்கான காரணம்

இந்த தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த விபத்து தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி