ரணிலின் பிரசார தலைவராவதற்கு கடும்போட்டி
Ranil Wickremesinghe
Ruwan Wijewardene
May Day
UNP
By Sumithiran
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் பிரசாரத்தின் தலைவராக இருப்பதற்கு பலத்த போட்டி நிலவுவதுடன், ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜயவர்தனவும் போட்டியில் இணைந்துள்ளார்.
இன்று (27) முதல் மே 1 ஆம் திகதி வரை நாடு முழுவதும் மோட்டார் சைக்கிள் பிரசார பவனியை அவர் ஏற்பாடு செய்துள்ளார்.
மோட்டார் சைக்கிள் பிரசார பவனி
இந்த பவனி மே தினப் பேரணி நடைபெறும் இடத்தை வந்தடைந்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய கட்சியின் மேதின பேரணி
இதற்கு முன்னர் சாகல ரத்நாயக்க, அகில விராஜ் காரியவசம், ஹரின் பெர்னாண்டோ, ரவி கருணாநாயக்க போன்றவர்கள் இது போன்று பல்வேறு பிரசார திட்டங்களை முன்னெடுத்திருந்தனர்.
ஐக்கிய தேசிய கட்சியின் மேதின பேரணி கொழும்பு சுதந்திர சதுக்க வளாகத்தில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே பார்த்துச் சிரிக்கும் ஒரு காலம் 3 மணி நேரம் முன்
விடுதலைப் புலிகளை வணங்கிய சிங்களவர்கள் !
3 நாட்கள் முன்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி