மின்கட்டணம் மட்டும் 90 இலட்சம் - கொழும்பு முன்னாள் மேயருக்கு எதிராக முறைப்பாடு
Colombo
Bribery Commission Sri Lanka
Sri Lanka Electricity Prices
By Sumithiran
கொழும்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் திருமதி ரோசி சேனாநாயக்கவிற்கு எதிராக கொழும்பு மாநகர சபையின் முன்னாள் உறுப்பினர்கள் குழு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.
முன்னாள் மேயர் தொடர்ந்து மேயரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் தங்கியிருப்பதாக அவர்கள் கூறுகின்றனர்.
2017ஆம் ஆண்டு முதல் தற்போது வரையிலான காலப்பகுதியில் மின்சாரத்திற்கு மட்டும் தொண்ணூறு இலட்சம் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளதாகவும் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்