வலி சுமந்து வழி தேடிய இடப்பெயர்வு; ஐ.நாவில் வாக்குமூலம் - மௌனம் கலைக்குமா சர்வதேசம்! (காணொலி)
Human Rights Council
Sri Lankan Tamils
Sri Lanka
OHCHR
By Jaso
1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாண இடப் பெயர்வினை பார்த்து கண்கலங்கிய மகன் தமிழருக்கு என ஒரு விடிவு வேண்டும் என தனது பல்கலைக்கழக அனுமதியையும் உதறி தள்ளிவிட்டு போராட்டத்தில் இணைந்தார்.
இறுதி யுத்தம் முடிந்து ஓமந்தை ஊடாக வரும்போது அவரது பெயரை சொல்லி விசாரணைக்கு அழைத்து சென்றவர்தான் இன்றுவரை எங்கு என்று தெரியாமல் தேடுகின்றோம் என கூறுகிறார் தாயார்.
அவர் தொடர்பாக தாயார் தெரிவிக்கும் விடயங்கள் காணொலி வடிவில்
மரண அறிவித்தல்