அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை விவகாரம்: ஈரான் - அரசுத் தொலைக்காட்சி இடையே கருத்து மோதல்

Iran Middle East Iran-US Conflict
By Dharu Jul 25, 2026 06:05 PM GMT
Report

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் மற்றும் போர் தொடர்பான அரசின் நிலைப்பாட்டை எவ்வாறு பொதுமக்களிடம் எடுத்துரைப்பது என்பது குறித்து ஈரான் அரசு மற்றும் அரசுக்குச் சொந்தமான தொலைக்காட்சி நிறுவனமான IRIB இடையே வெளிப்படையான கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக மத்திய கிழக்கு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா - ஈரான் இடையிலான பதற்றத்தைத் தணித்து, இரு நாடுகளையும் மீண்டும் இராஜதந்திர பேச்சுவார்த்தை பாதைக்கு கொண்டுவர சர்வதேச நடுநிலை முயற்சிகள் நடைபெற்று வரும் நிலையில் இந்த சர்ச்சை உருவாகியுள்ளது.

கடந்த வாரம் ஈரான் ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் ஆற்றிய உரையின் சில பகுதிகளை ஒளிபரப்பாமல் நீக்கியதாகக் கூறி, அரசு தகவல் கவுன்சில் வெள்ளிக்கிழமை IRIB மீது தணிக்கை செய்ததாக குற்றம்சாட்டியது. 

யாழ். பல்கலை முன்னாள் துணைவேந்தருக்கு எதிராக பேராசிரியர் தொடுத்த வழக்கு தள்ளுபடி!

யாழ். பல்கலை முன்னாள் துணைவேந்தருக்கு எதிராக பேராசிரியர் தொடுத்த வழக்கு தள்ளுபடி!

நீக்கப்பட்ட ஒளிபரப்பு

இதற்கு பதிலளித்த IRIB, அரசின் குற்றச்சாட்டுகளை நிராகரித்ததுடன், நாட்டின் உயர்மட்ட ஆட்சித் தலைமைகளுக்கிடையே பிளவு இருப்பதாக தவறான எண்ணம் பொதுமக்களிடையே உருவாகாத வகையில் செயல்படுவது தங்களது பொறுப்பு என சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 பெசெஷ்கியான் தனது உரையில், கடந்த ஆண்டு இஸ்ரேலுடன் நடைபெற்ற 12 நாள் போருக்குப் பிறகு, முன்னாள் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி காமனெய் பொதுவெளியில் அமெரிக்காவுடன் எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படாது என்று அறிவித்திருந்தாலும், தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தையைத் தொடங்க அனுமதி வழங்கியதாகக் குறிப்பிட்டிருந்தார்.

அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தை விவகாரம்: ஈரான் - அரசுத் தொலைக்காட்சி இடையே கருத்து மோதல் | Conflict Between Iran And Its State Television

“நாங்கள் உச்சத் தலைவரைச் சந்தித்து, ‘போர் இல்லை, அமைதியும் இல்லை’ என்ற நிலைமை நாட்டுக்கு பாதகமாக இருப்பதாக விளக்கினோம்.

அதன்பின் அவர் பேச்சுவார்த்தையைத் தொடங்குமாறு உத்தரவிட்டார். அந்த உத்தரவின் அடிப்படையில்தான் நாங்கள் பேச்சுவார்த்தையை ஆரம்பித்தோம்,” என்று தெரிவித்திருந்தார்.

இந்தக் கருத்துகள் இடம்பெற்ற பகுதியை ஒளிபரப்பிலிருந்து நீக்கியது, அரசுத் தலைவர்கள், நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் நீதித்துறைத் தலைவரின் சமீபத்திய கருத்துகள் தொடர்பாக அரசுத் தொலைக்காட்சி மேற்கொண்ட வழக்கத்திற்கு மாறான நடவடிக்கைகளின் தொடர்ச்சியாகும் என்று ஈரான் அரசு தெரிவித்துள்ளது.

மேலும், இந்த மாத தொடக்கத்தில் நாடாளுமன்ற சபாநாயகரும் தலைமை பேச்சுவார்த்தையாளருமான முகம்மது பாகர் கலிபாஃப் அளித்த பேட்டியில், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தைகள் குறித்த பகுதியும் ஒளிபரப்பிலிருந்து நீக்கப்பட்டதாக சுட்டிக்காட்டியுள்ளது.

அதேபோல், நீதித்துறைத் தலைவர் கோலாம்-ஹொசைன் மொஹ்செனி-எஜெய், அதிபருக்கு ஆதரவு தெரிவித்து இந்த வாரம் ஆற்றிய உரையின் ஒரு பகுதியும் ஒளிபரப்பப்படவில்லை என்றும் அரசு குற்றம்சாட்டியுள்ளது.

தாக்கப்பட்டது கப்பல் : கடலில் தத்தளித்த 28 இந்திய மாலுமிகளை மீட்டது ஈரான்

தாக்கப்பட்டது கப்பல் : கடலில் தத்தளித்த 28 இந்திய மாலுமிகளை மீட்டது ஈரான்

பதவி விலகினார் இந்திய கல்வி அமைச்சர் பிரதான்! கொண்டாடத் தொடங்கிய மாணவர்கள்

பதவி விலகினார் இந்திய கல்வி அமைச்சர் பிரதான்! கொண்டாடத் தொடங்கிய மாணவர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

நல்லூர் கந்தசுவாமி கோவில் | Day 24

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆறுமுகத்தான் புதுக்குளம், London, United Kingdom

10 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Oslo, Norway

10 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

கச்சேரியடி, London, United Kingdom

04 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
மரண அறிவித்தல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, பருத்தித்துறை, ஜேர்மனி, Germany

07 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, London, United Kingdom, Devon, United Kingdom

10 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Ipoh, Malaysia, கொக்குவில், கோயம்புத்தூர், India, New Jersey, United States

09 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, திருநெல்வேலி கிழக்கு

31 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், கனடா, Canada

09 Sep, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை கிழக்கு, வட்டக்கச்சி, வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம்

09 Sep, 2016
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி

27 Aug, 2000
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு

12 Aug, 2026
அகாலமரணம்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
மரண அறிவித்தல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, சாவகச்சேரி, கொழும்பு, Toronto, Canada

05 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Coventry, United Kingdom

08 Sep, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மிருசுவில் வடக்கு, Brampton, Canada

15 Sep, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், நீர்கொழும்பு

10 Sep, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், சுண்டுக்குழி, Ottawa, Canada

11 Sep, 2023
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பரிஸ், France

04 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஓட்டுமடம், Scarborough, Canada

05 Sep, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023