மீண்டும் உக்கிரமடையும் கொரோனா..! 114 பேருக்கு தொற்று உறுதி - 6 பேர் மரணம்
COVID-19
COVID-19 Vaccine
Sri Lanka
By Kiruththikan
114 பேர்
கொரோனா தொற்று உறுதியான மேலும் 114 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 669,581ஆக அதிகரித்துள்ளது.
6 பேர் மரணம்
இதேவேளை, நாட்டில் கொவிட்-19 தொற்றால் மேலும் 6 பேர் மரணித்தனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் இந்த மரணங்கள் நேற்று உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.


அநுர அரசாங்கத்தின் அமெரிக்க கனவு 1 நாள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி