கொழும்பில் பாடசாலை மாணவியின் விபரீத முடிவு: அம்பலமாகும் பகீர் தகவல்கள்

Colombo Sri Lankan Peoples Sri Lanka Police Investigation
By Dilakshan May 05, 2025 02:13 AM GMT
Report

கொழும்பு - கொட்டாஞ்சேனை பகுதியில் பாடசாலை மாணவியொருவர் கடந்த சில நாட்களுக்கு முன் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்ட விடயமானது தற்போது பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த மாணவி மனநலம் பாதிக்கப்பட்டவர் என்றும் அதற்காக முன்னதாகவே பல்வேறு மருத்துவ சிகிச்சைகளுக்கு அவர் உட்படுத்தப்பட்டிருந்தாகவும் பல்வேறு தரப்பினரால் போலித் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், குறித்த விடயங்களை முற்றாக மறுத்துள்ள உயிரிழந்த மாணவியின் பெற்றோர், சமூகத்திற்கு இந்த துயர சம்பவத்திற்கான காரணத்தை வெளிப்படுத்த முன்வந்துள்ளனர்.

இதன்போது, உயிரிழப்பதற்கு முன்னதாக மாணவி கைப்பட எழுதிய கடிதமொன்றை பெற்றோர் இன்று (04) இலங்கை ஆசிரியர் சங்கத்திற்கு ஒப்படைத்துள்ளனர்.

அந்த கடிதத்தில் மாணவி உயிரிழப்பதற்கு முன்பு நடந்த அனைத்து சம்பவங்களையும் விவரமாக எழுதியுள்ளதுடன், அவரின் மரணத்திற்கு காரணமான நபர்கள் தொடர்பான விடயங்களையும் அதில் கூறியுள்ளார்.

இதன்படி, மாணவியின் பெற்றோர் லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கியுள்ள தனிப்பட்ட நேர்காணலில் மாணவியின் இந்த முடிவுக்கு காரணமான விடயங்களையும் அதன் பின்னணியில் மிகவும் இழிவான முறையில் செயற்பட்ட நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கோரியும் பின்வருமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்... 

வேட்பாளரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு: தென்னிலங்கையில் தொடரும் அவலம்

வேட்பாளரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு: தென்னிலங்கையில் தொடரும் அவலம்

தகாத முறைக்கு உட்படுத்தப்பட்ட 14 வயது சிறுமி : மற்றுமொரு வேட்பாளர் கைது

தகாத முறைக்கு உட்படுத்தப்பட்ட 14 வயது சிறுமி : மற்றுமொரு வேட்பாளர் கைது

வடக்கில் கால் வைக்க விட மாட்டோம் : அரசுக்கு சுமந்திரன் விடுத்த அதிரடி எச்சரிக்கை

வடக்கில் கால் வைக்க விட மாட்டோம் : அரசுக்கு சுமந்திரன் விடுத்த அதிரடி எச்சரிக்கை

 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!       
ReeCha
மரண அறிவித்தல்

புலோலி, Montreal, Canada

22 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021