ஈழத்தை அழிக்கும் முடிவை சென்னையிலா எடுத்தார்கள்?
india
decision
war
Eelam
New Delhi
Jagath Kaspar
By Vanan
ஈழத்தை அழிக்கும் முடிவு சென்னையில் அல்ல - இந்திய தலைநகர் புதுடெல்லியிலேயே எடுக்கப்பட்டது என அருட்தந்தை ஜெகத் கஸ்பர் (Jagath Kaspar) தெரிவித்தார்.
எமது ஊடகத்தின் செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட போது இதனைக் கூறினார்.
இதன்போது பூகோள அரசியலில் தமிழர்களின் முக்கியத்துவம், இந்திய - இலங்கை உறவு, இலங்கையில் சீன ஆதிக்கம், ஈழ - உலகத் தழிழர்களின் போராட்டம் எனப் பல விடயங்களை பகிர்ந்திருந்தார்.
அவர் தெரிவித்த விடயங்கள் காணொளி வடிவில்,
பகுதி - 1
பகுதி -2
